மட்டன் கோலா

மட்டன் கோலா
தேவையான பொருள்கள்

மட்டன்கொத்து கறி - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது),
துருவிய தேங்காய் - 3/4 கப்,
முட்டை - 1,
பச்சை மிளகாய் - 7 (நறுக்கியது),
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்,
கசகசா - 2 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
பட்டை - 1 இன்ச்,
இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கியது),
பூண்டு - 10 பற்கள் (நறுக்கியது),
மஞ்சள் தூள் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.


செய்முறை
முதலில் மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை மற்றும் கசகசா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்கு வதக்கி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பிறகு மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் மட்டன் கைமா, முட்டை, தேங்காய் பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு  கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
https://goo.gl/Xz6xAb
adresponsive_1






மட்டன் கோலா
01 Jan 2019

மட்டன் உருளைக்கிழங்கு போண்டா | mutton urulai kilangu bonda recipe

மட்டன் கோலா
22 Dec 2018

மட்டன் பிரை

மட்டன் கோலா
18 Nov 2018

மட்டன் எலும்பு சூப் | mutton elumbu soup in tamil

மட்டன் கோலா
06 Jun 2018

மட்டன் கொத்து கறி வடை | mutton kothu kari vadai

மட்டன் கோலா
11 Apr 2018

சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu

மட்டன் கோலா
06 Aug 2017

ஆட்டுக்கால் பாயா | attukal paya

மட்டன் கோலா
08 Jan 2017

மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani

மட்டன் கோலா
29 Nov 2016

மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa

மட்டன் கோலா
25 Oct 2016

மதுரை மட்டன் வறுவல் | madurai mutton varuval

மட்டன் கோலா
11 Aug 2016

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna




adresponsive_4