samayalkurippu logo

மட்டன் சாப்ஸ்,mutton saps tamil samayal kurippu non veg samayal mutton samayal

மட்டன்,,,சாப்ஸ்,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,mutton,samayal ,மட்டன்,சாப்ஸ்,mutton,saps,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,mutton,samayal, Veg,non-veg,cookery




மட்டன் சாப்ஸ்

Wednesday , 4th January 2012 12:04:31 AM

மட்டன் சாப்ஸ்,mutton saps tamil samayal kurippu  non veg samayal  mutton samayal 
தேவையான பொருள்கள்:

மட்டன் - அரை கிலோ
மல்லிதூள் - 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - அரை ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் - 1 மூடி
இஞ்சி,பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு
முந்திரி பருப்பு - 15
உப்பு,மஞ்சள்தூள் - தேவையான அளவு

செய்முறை:

மல்லிதூள்,மிளகாய்தூள் ,பெருஞ்சீரகம் , கசகசா ,சீரகம் ,சின்ன வெங்காயம் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.தேங்காய், முந்திரி பருப்பு சேர்த்து மிக்சியில் சற்று கரகரப்பாக தனியாக அரைத்து வைத்து கொள்ளவும்.


குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு தாளித்து இஞ்சி,பூண்டு பேஸ்ட்வதக்கி உப்பு,மஞ்சள்தூள்சேர்த்து அரைத்த மசாலாவும் சேர்த்து கறியும் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.

கறி நன்கு வெந்தவுடன் தேங்காய் விழுது போட்டு கொதிக்கவைத்து குழம்பு நன்கு கெட்டியானவுடன் இறக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in