samayalkurippu logo

மட்டன் சால்னா,mutton salna tamil samayal kurippu non veg samayal mutton samayal

மட்டன்,,,சால்னாtamil,samayal,kurippu,,non,veg,samayal,,mutton,samayal ,மட்டன்,சால்னா,mutton,salna,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,mutton,samayal Veg,non-veg,cookery




மட்டன் சால்னா

Wednesday , 4th January 2012 12:12:27 AM

மட்டன் சால்னா,mutton salna tamil samayal kurippu  non veg samayal  mutton samayal
தேவையான பொருள்கள்:

மட்டன் - அரை கிலோ
தக்காளி - 150 கிராம்
சின்ன வெங்காயம் - அரை கிலோ
தேங்காய் - அரை மூடி
காய்ந்த மிளகாய் - 10
சீரகம் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
எண்ணெய் உப்பு - தேவையான அளவு

செய்முறை:


சின்ன வெங்காயம்,காய்ந்த மிளகாய் சீரகம் மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து நறுக்கிய தக்காளி போட்டு வதக்கி அரைத்த மசாலாவையும் போட்டு நன்றாக சிவக்க வறுத்து கறியை போட்டு மஞ்சள்தூள் உப்பு போட்டு வதக்கி அரைத்த தேங்காய் போட்டு குக்கரில் 2 விசில் விட்டு இறக்கி எண்ணெய் மேல மிதந்தவுடன் இறக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in