samayalkurippu logo

மட்டன் சுக்கா ,mutton sukka tamil samayal kurippu non veg samayal mutton samayal

மட்டன்,,,சுக்காmutton,,,sukkatamil,samayal,kurippu,,non,veg,samayal,,mutton,samayal ,மட்டன்,சுக்கா ,mutton,sukka,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,mutton,samayal Veg,non-veg,cookery




மட்டன் சுக்கா

Monday , 10th June 2013 10:48:34 AM

மட்டன் சுக்கா

,mutton sukka tamil samayal kurippu  non veg samayal  mutton samayal

தேவை:

மட்டன் - அரை கிலோ.

மிளகு, சீரகம் - 2 ஸ்பூன்.

காய்ந்த மிளகாய் - 10.

கரம்மசாலா - 1 ஸ்பூன்.

இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்.

உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:

தேவையான பொருட்களில் இருக்கும் எல்லா மசாலா பொருட்களையும் ஒன்றாக அரைக்கவும். அரைத்த விழுதில் மட்டன் துண்டுகளுடன், உப்பையும் கலந்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். விசில் வந்ததும் அடுப்பை 'சிம்மில்' வைத்து ' மட்டன்' 'சுக்கா' வாக ஆகும் வரை மட்டன் துண்டுகளை திருப்பி திருப்பிப் போடவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in