samayalkurippu logo

மட்டன் சுக்கா [எளிய முறை],மட்டன் சுக்கா [எளிய முறை]easy mutton sukka mutton non veg samayal

ஈஸி,,,மட்டன்,,,சுக்கா:easy,,,mutton,,,sukka,,,tamil,,,non,,,veg,,,samayal,,,,மட்டன்,சுக்கா,[எளிய,முறை],மட்டன்,சுக்கா,[எளிய,முறை]easy,mutton,sukka,mutton,non,veg,samayalVeg,non-veg,cookery




மட்டன் சுக்கா [எளிய முறை]

Wednesday , 18th June 2014 11:31:59 AM

மட்டன் சுக்கா [எளிய முறை],மட்டன் சுக்கா [எளிய முறை]easy mutton sukka mutton non veg samayal தேவை:
மட்டன்         - அரை கிலோ.
மிளகு, சீரகம்    - 2 ஸ்பூன்.
காய்ந்த மிளகாய் - 10.                     
கரம்மசாலா     - 1 ஸ்பூன்.
இஞ்சி, பூண்டு விழுது  - 2 ஸ்பூன்.
உப்பு, எண்ணெய்     - தேவைக்கு.

செய்முறை:

தேவையான பொருட்களில் இருக்கும் எல்லா மசாலா பொருட்களையும் ஒன்றாக அரைக்கவும்.


அரைத்த விழுதில் மட்டன் துண்டுகளுடன், உப்பையும் கலந்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.

விசில் வந்ததும் அடுப்பை  'சிம்மில்' வைத்து ' மட்டன்' 'சுக்கா' வாக ஆகும் வரை மட்டன் துண்டுகளை திருப்பி திருப்பிப் போடவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in