மட்டன் சூப் | mutton soup

மட்டன் சூப் | mutton soup
தேவையான பொருட்கள்

மட்டன்   -  கால்  கிலோ
மிளகு தூள்  - 1  ஸ்பூன்
சின்ன   வெங்காயம் –  10
தக்காளி -2
காய்ந்த மிளகாய் -2
இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -  கால்  ஸ்பூன்
உப்பு எண்ணெய்-தேவையான அளவு
மல்லி  இலை  – தாளிக்க

செய்முறை

மட்டனைச் சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம், தக்காளி,  காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் தேவையான நீர் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு,     போட்டுத் தாளித்து தனியே வேக வைத்த மட்டனை அதனுடன்  சேர்த்து    நன்கு கொதிக்க விட்டு   மிளகு தூள்  மல்லி  இலை  தூவி   இறக்கவும்.
சுவையான   மட்டன் சூப் ரெடி.

https://goo.gl/JNfczb
adresponsive_1






மட்டன் சூப் | mutton soup
16 Jun 2019

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்

மட்டன் சூப் | mutton soup
03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

மட்டன் சூப் | mutton soup
31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

மட்டன் சூப் | mutton soup
06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

மட்டன் சூப் | mutton soup
13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

மட்டன் சூப் | mutton soup
28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

மட்டன் சூப் | mutton soup
13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

மட்டன் சூப் | mutton soup
18 Jun 2016

மணத்தக்காளி சூப்

மட்டன் சூப் | mutton soup
08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup

மட்டன் சூப் | mutton soup
15 Dec 2015

முருங்கை கீரை சூப்/murungai keerai soup




adresponsive_4