மணத்தக்காளி சூப்

மணத்தக்காளி சூப்
தேவையான பொருட்கள் :

மணத்தக்காளி - ஒரு கட்டு
வெங்காயம் - 1
தக்காளி  - 1
உப்பு  - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
மிளகு தூள் - சிறிது
தண்ணீர் - 2 டம்பளர்
எலுமிச்சை - அரை மூடி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
பெருங்காய தூள் - தேவையான அளவு
உளுந்து - தாளிக்க

செய்முறை :

மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து இலையை மட்டும் நறுக்கி வைக்கவும்.  

கடாயில்  நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து, மிளகாய், பெருங்காய தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு போட்டு 2 நிமிடம் வதக்கவும்.   அடுத்து அதில் மணத்தக்காளி கீரையை போட்டு வதக்கவும்.

அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.   2 கப் தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து அதை அரைத்த கீரை கலவையில் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலக்கி இறக்கவும்.   இறக்கியவுடன் எலுமிச்சை சாறு 5 சொட்டு விட்டு கலக்கி பரிமாறவும்.  சுவையான சத்தான மணத்தக்காளி சூப் தயார்.

https://goo.gl/wkXrts
adresponsive_1


மணத்தக்காளி சூப்
16 Jun 2019

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்

மணத்தக்காளி சூப்
03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

மணத்தக்காளி சூப்
31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

மணத்தக்காளி சூப்
06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

மணத்தக்காளி சூப்
13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

மணத்தக்காளி சூப்
28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

மணத்தக்காளி சூப்
13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

மணத்தக்காளி சூப்
18 Jun 2016

மணத்தக்காளி சூப்

மணத்தக்காளி சூப்
08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup

மணத்தக்காளி சூப்
15 Dec 2015

முருங்கை கீரை சூப்/murungai keerai soup
adresponsive_4