மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval

தேவையான பொருட்கள்:
நாட்டுக் கோழி - அரை கிலோ
நறுக்கிய  சின்ன வெங்காயம் - 150 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன்
 சோம்பு  - கால்  ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
தனியா தூள்  - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கிராம்பு - 2 பட்டை - 2 - தாளிக்க
மல்லி இலை  - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 4  ஸ்பூன்

செய்முறை:
முதலில் நாட்டுக் கோழியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்.  மஞ்சள் தூள் உப்பு 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து  குக்கரில் போட்டு 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்

பின் கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளித்து,  அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வேக வைத்துள்ள சிக்கனை  சேர்த்து, அனைத்து மசலா தூள்களையும்  சேர்த்து  நன்கு  கிளர வேண்டும்.
 தண்ணீர் நன்கு வற்றியதும்  , மல்லி இலை தூவி இறக்கவும்.சுவைாயன  மதுரை  நாட்டுக்கோழி மிளகு வறுவல் ரெடி

https://goo.gl/gjoqv8
adresponsive_1

மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval
20 Mar 2020

சப்பாத்திக்கு சூப்பரான சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval
19 Jun 2019

சிம்பிள் சிக்கன் வறுவல் | chicken varuval recipe

மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval
18 Feb 2019

சிக்கன் ரசம் | Chicken Rasam Recipe

மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval
14 Nov 2018

முட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY

மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval
18 Jun 2018

சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval
23 May 2018

பிச்சு போட்ட கோழி வறுவல் | Pichu Potta Kozhi Varuval -

மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval
16 Apr 2018

10 Apr 2018

சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy

மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval
08 Mar 2018

சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu

மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval
03 Jan 2018

டிராகன் சிக்கன் | Dragon chicken

adresponsive_4