மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna
தேவையான பொருட்கள்:
 மட்டன் - அரை கிலோ
 துவரம் பருப்பு - 3  ஸ்பூன்
 பெரிய வெங்காயம் -  2
 தக்காளி -  2  
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 1  ஸ்பூன்
மல்லி தூள் -  2  ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு..

தேங்காய் - 3  ஸ்பூன்
சோம்பு -  அரை  ஸ்பூன்
 சீரகம் -  அரை  ஸ்பூன்
மிளகு -  கால்  ஸ்பூன்
எண்ணெய்  - 5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 தாளிப்பதற்கு...பட்டை  கிராம்பு  ஏலக்காய்  பிரியாணி இலை

செய்முறை:

மட்டனை கழுவி சுத்தம்  செய்து கொள்ளவும்.

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்
பின்பு  அரைக்க கொடுத்த பொருள்களை தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும்.

அதனுடன் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மசாலாக்கள் சேர்த்து நன்கு  வதக்க வேண்டும்.

பின் துவரம் பருப்பை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து  சிறிதளவு  உப்பு  சேர்த்து   5  நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.


அடுத்து அதில் துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 7  விசில் விட்டு இறக்கவும் 

10 நிமிடம்  கழித்து  குக்கரை திறந்து  அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய்  விழுது சேர்த்து, பச்சை வாசனை போக குழம்பை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், மதுரை ஸ்பெசல் மட்டன் சால்னா ரெடி

https://goo.gl/BbACnX
adresponsive_1






மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna
01 Jan 2019

மட்டன் உருளைக்கிழங்கு போண்டா | mutton urulai kilangu bonda recipe

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna
22 Dec 2018

மட்டன் பிரை

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna
18 Nov 2018

மட்டன் எலும்பு சூப் | mutton elumbu soup in tamil

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna
06 Jun 2018

மட்டன் கொத்து கறி வடை | mutton kothu kari vadai

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna
11 Apr 2018

சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna
06 Aug 2017

ஆட்டுக்கால் பாயா | attukal paya

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna
08 Jan 2017

மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna
29 Nov 2016

மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna
25 Oct 2016

மதுரை மட்டன் வறுவல் | madurai mutton varuval

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna
11 Aug 2016

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna




adresponsive_4