மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney
தேவையான பொருட்கள்:

 காய்ந்த மிளகாய் -  15
 தக்காளி - 1
 பூண்டு - 2 பல்
கருவேப்பிலை - 3 இணுக்கு
பெருங்காயத்தூள்  - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 குழிகரண்டி அளவு

செய்முறை:

முதலில் மிளகாயை தண்ணீரில்  15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு  ஊற வைத்த  மிளகாயுடன்  தக்காளி   பூண்டு,   கருவேப்பிலை  உப்பு    சிறிதளவு  தண்ணீர்  சேர்த்து மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக்  வைத்து கொள்ள வேண்டும்.

பின்  கடாயை  அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,  பெருங்காயத்தூள்  போட்டு தாளித்து   அதில் அரைத்து வைத்துள்ளதைப் கலவையை  சேர்த்து   2  நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

 சுவைாயன மிளகாய் சட்னி ரெடி

இதனை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

https://goo.gl/LAtBGY
adresponsive_1

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney
22 Oct 2020

நவராத்திரி ஸ்பெஷல் நவதானிய சுண்டல் Navaratri Sundal recipe in Tamil | Samayal in Tamil

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney
13 Oct 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் எள்ளுப்பொடி / Tirunelveli Ellu podi

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney
27 Aug 2018

தக்காளி மசாலா | Tomato masala

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney
18 Jul 2018

மீல்மேக்கர் மஞ்சூரியன் | meal maker manchurian recipe

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney
20 Jun 2018

நார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney
24 May 2018

தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney
24 May 2018

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney
23 May 2018

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney
20 Feb 2018

வாழைக்காய் கோப்தா | banana kofta

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney
25 Jan 2018

பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma
adresponsive_4