மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips

‌தேவையான பொருட்கள்

மரவள்ளி கிழங்கு - அரை ‌கிலோ
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - கா‌ல் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கா‌ல் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

மரவள்ளிக் கிழங்கை தோல் உரித்து சிப்ஸ்  வடிவ‌த்‌தி‌ல் சீவிக் கொள்ளவும்.

இ‌ந்த ‌கிழ‌ங்கு ‌சீவலை அகலமான தட்டில் பரப்பி சிறிது நேரம் நிழலில் வைத்து காய வைக்கவும்.

கடாயில்   எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி‌க் கா‌ய்‌ந்தது‌ம், ‌‌கிழ‌ங்கு ‌சீவலை சி‌றிது ‌சி‌றிதாக‌ப் போ‌ட்டு பொ‌ன்‌னிறமாக பொ‌ரி‌‌த்து எடு‌க்கவு‌ம்.

பொ‌ரி‌த்தவ‌ற்றை   எண்ணெயை வடி‌த்து வேறு பாத்திர‌‌த்‌தி‌ல் எடு‌த்து வை‌க்கவு‌ம்.

‌சி‌‌ப்‌ஸ் சூடாக இருக்கும் போதே, தேவையான அள‌வி‌ற்கு மிளகாய் தூள், மிளகு, உப்பு கலந்து நன்றாக குலுக்கி வை‌த்து‌க் கொ‌ண்டு  தேவையானபோது சாப்பிடலாம்.
மிகவும் சுவைாயன  ‌மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்  ரெடி

https://goo.gl/G9RfD7
adresponsive_1

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips
28 Apr 2020

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips
06 Dec 2018

அவல் மிக்சர் | Aval Mixture Recipe

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips
16 Oct 2018

பூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips
03 Sep 2018

பிரெட் பக்கோடா | Bread pakora

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips
27 Aug 2018

இனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips
25 Jun 2018

சோயா பருப்பு வடை | soya parippu vada

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips
25 May 2018

பருப்பு கீரை வடை | paruppu keerai vadai

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips
11 Mar 2018

பிரெட் பஜ்ஜி | bread bajji

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips
17 Jan 2018

ஓமப்பொடி | OMAPODI RECIPE

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips
16 Aug 2017

சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe

adresponsive_4