samayalkurippu logo

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips ,maravalli kilangu chips Maravalli Kilangu Chips or tapioca chips or cassava chips or yucca kappa chips recipetapioca chips in tamil

மரவ‌ள்‌ளி‌க்,,,‌கிழ‌ங்கு,,,‌சி‌ப்‌ஸ்,,,maravalli,,,kilangu,,,chipsMaravalli,,,Kilangu,,,Chips,,,or,,,tapioca,,,chips,,,or,,,cassava,,,chips,,,or,,,yuccakappa,,,chips,,,recipetapioca,,,chips,,,in,,,tamil,,,tamilsamayalkurippu,,,karam,,,snacks,,,sweets,,,tamil,,,,மரவ‌ள்‌ளி‌க்,‌கிழ‌ங்கு,‌சி‌ப்‌ஸ்|,maravalli,kilangu,chips,,maravalli,kilangu,chips,Maravalli,Kilangu,Chips,or,tapioca,chips,or,cassava,chips,or,yucca,kappa,chips,recipetapioca,chips,in,tamilVeg,non-veg,cookery




மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips

Friday , 14th July 2017 09:52:44 PM

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips ,maravalli kilangu chips Maravalli Kilangu Chips or tapioca chips or cassava chips or yucca kappa chips recipetapioca chips in tamil ‌தேவையான பொருட்கள்

மரவள்ளி கிழங்கு - அரை ‌கிலோ
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - கா‌ல் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கா‌ல் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

மரவள்ளிக் கிழங்கை தோல் உரித்து சிப்ஸ்  வடிவ‌த்‌தி‌ல் சீவிக் கொள்ளவும்.

இ‌ந்த ‌கிழ‌ங்கு ‌சீவலை அகலமான தட்டில் பரப்பி சிறிது நேரம் நிழலில் வைத்து காய வைக்கவும்.

கடாயில்   எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி‌க் கா‌ய்‌ந்தது‌ம், ‌‌கிழ‌ங்கு ‌சீவலை சி‌றிது ‌சி‌றிதாக‌ப் போ‌ட்டு பொ‌ன்‌னிறமாக பொ‌ரி‌‌த்து எடு‌க்கவு‌ம்.

பொ‌ரி‌த்தவ‌ற்றை   எண்ணெயை வடி‌த்து வேறு பாத்திர‌‌த்‌தி‌ல் எடு‌த்து வை‌க்கவு‌ம்.

‌சி‌‌ப்‌ஸ் சூடாக இருக்கும் போதே, தேவையான அள‌வி‌ற்கு மிளகாய் தூள், மிளகு, உப்பு கலந்து நன்றாக குலுக்கி வை‌த்து‌க் கொ‌ண்டு  தேவையானபோது சாப்பிடலாம்.
மிகவும் சுவைாயன  ‌மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்  ரெடி


பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in