samayalkurippu logo

மல்லிச் சட்னி/kothamalli chutney ,kothamalli chutney in tamil/kothamalli chutney in tamil samayal kurippu

மல்லிச்,,,சட்னிkothamalli,,,chutney,,,in,,,tamil/kothamalli,,,chutney,,,in,,,tamiltamil,,,samayal,,,kurippu,,,,மல்லிச்,சட்னி/kothamalli,chutney,,kothamalli,chutney,in,tamil/kothamalli,chutney,in,tamil,samayal,kurippu,Veg,non-veg,cookery




மல்லிச் சட்னி/kothamalli chutney

Monday , 11th January 2016 05:23:07 AM

மல்லிச் சட்னி/kothamalli chutney ,kothamalli chutney in tamil/kothamalli chutney in tamil samayal kurippu தேவையான பொருள்கள்

கொத்தமல்லி - 1 கட்டு
காங்ந்த மிளகாய்  - 5
தேங்காய் - ஒரு  பத்தை
உடைத்த கடலை   - 1 கைப்பிடி
புளி - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - ஒரு  ஸ்பூன்
நல்லெ எண்ணெய் - 2  ஸ்பூன்
உப்பு -  தேவையான அளவு
 
செய்முறை

கொத்தமல்லியை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காயுடன் பொட்டுக்கடலை, காய்ந்த  மிளகாய், புளி,  உப்பு   முதலியவற்றைச் சேர்த்து அரைக்கவும்.


பாதி அரைப்பட்டதும் அதனுடன் சுத்தம் செய்து ஆய்ந்து வைத்திருக்கும் மல்லித்தழைகளைச் சேர்த்து நன்கு மையாக அரைத்தெடுக்கவும்.


கடாயில்   சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதில் சேர்க்கவும். சுவையான கொத்தமல்லிச் சட்னி தயார்.



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in