samayalkurippu logo

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup ,mushroom cream soup veg cream of mushroom soup recipe tamil Creamy Mushroom Soup Recipe -Kalan Soup / Chennai Soup

மஷ்ரும்,,,,,,கிரீம்,,,சூப் mushroom,,,cream,,,soup,,,veg,,,cream,,,of,,,mushroom,,,soup,,,recipe,,,tamil,,,Creamy,,,Mushroom,,,Soup,,,Recipe,,,-,,,Kalan,,,Soup,,,/,,,Chennai,,,Soup,,,tamil,,,,மஷ்ரும்,கிரீம்,சூப்|mushroom,cream,soup, ,mushroom,cream,soup,,veg,cream,of,mushroom,soup,recipe,tamil,,Creamy,Mushroom,Soup,Recipe,-Kalan,Soup,/,Chennai,SoupVeg,non-veg,cookery


மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

Friday , 6th January 2017 06:29:34 PM

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup 
,mushroom cream soup  veg cream of mushroom soup recipe tamil  Creamy Mushroom Soup Recipe -Kalan Soup / Chennai Soup தேவையானவை:

மஷ்ரும் - 200 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 2
பிரிஞ்சி இலை - ஒன்று
 மிளகுத்தூள் -  தேவையான அளவு
வொயிட் சாஸ் - 50 கிராம்
வெண்ணெய் - உப்பு - தேவையான அளவு.




வொயிட் சாஸ்  செய்வதற்கு:


 வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், மைதா - 3  ஸ்பூன், பால் -  200 கிராம்  ,உப்பு - சிறிதளவு.


செய்முறை:  

சிறிய  குக்கரில்  5   ஸ்பூன்  வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் மைதாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.

பின் அடுப்பை அணைத்து, பாலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கட்டியில்லாமல் கரைத்து மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

 இதில் சிறிதளவு உப்பு போட்டு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால்  வொயிட் சாஸ் தயார்


வெங்காயம்  பூண்டு மஷ்ரூம்  மூன்றையும் பொடிதாக நறுக்கி கொள்ளவும்.

மற்றொரு காடாயில்  3  ஸ்பூன்  வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

நன்கு வதங்கும்போது பூண்டு, பிரிஞ்சி இலை   சேர்த்து வதக்கி, நறுக்கிய காளானை சேர்த்து வேகும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

எல்லாம் சேர்த்து கொதி வந்தவுடன்... வொயிட் சாஸ்,  உப்பு,  மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, பரிமாறவும்.


மிகவும் சுவையான  மஷ்ரும்  கிரீம் சூப் ரெடி

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2












3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in