மஷ்ரூம் புலாவ்

மஷ்ரூம் புலாவ்
தேவையான பொருட்கள்

மஷ்ரூம் - 100 கிராம்

பாஸ்மதி அரிசி - 1 கப்

வெங்காயம் - 2

ப.மிளகாய் - 3

புதினா - 1 கைப்பிடி

கொத்தமல்லி - 1 கைப்பிடி

பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 2

இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்

தயிர் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

நெய் - 2 ஸ்பூன்

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்து அதனுடன் புதினா, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும்.

பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், காளான் சேர்த்து வதக்கவும்.

 நன்கு வதங்கியதும் தயிர் சேர்த்து அதனுடன் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

பிறகு 1 1/2  கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ந்னகு கிளரிநன்கு கொதித்தவுடன் குக்கரை மூடி விசில் போட்டு 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்..பின்பு 10 நிமிடம் கழித்து  நன்கு கிளரி  சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.
சுவையான மஷ்ரூம் புலாவ் ரெடி.
https://goo.gl/yFNdTg
adresponsive_1






மஷ்ரூம் புலாவ்
05 May 2020

பிரியாணி சுவையில் தக்காளி சாதம் | Thakkali Sadam in Tamil

மஷ்ரூம் புலாவ்
19 Jun 2019

ஸ்பைஸி பலாக்காய் பிரியாணி | jackfruit biryani in tamil

மஷ்ரூம் புலாவ்
26 Feb 2019

தேங்காய் பால் புலாவ் | vegetable coconut pulao

மஷ்ரூம் புலாவ்
02 Jul 2018

சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu

மஷ்ரூம் புலாவ்
18 Apr 2018

தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe

மஷ்ரூம் புலாவ்
22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

மஷ்ரூம் புலாவ்
19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

மஷ்ரூம் புலாவ்
24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

மஷ்ரூம் புலாவ்
01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

மஷ்ரூம் புலாவ்
06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam




adresponsive_4