samayalkurippu logo

மாங்காய் இஞ்சி பச்சடி/mangai inji pachadi,mangai inji pachadi tamil samayal kuriippu ginger mankai patchadi

மாங்காய்,,,,,,இஞ்சி,,,,,,தயிர்,,,பச்சடி/mangai,,,inji,,,pachadimangai,,,inji,,,pachadi,,,tamil,,,samayal,,,kuriippu,,,,,,ginger,,,mankai,,,patchadi,மாங்காய்,இஞ்சி,பச்சடி/mangai,inji,pachadi,mangai,inji,pachadi,tamil,samayal,kuriippu,,,ginger,mankai,patchadiVeg,non-veg,cookery


மாங்காய் இஞ்சி பச்சடி/mangai inji pachadi

Saturday , 23rd April 2016 07:52:01 PM

மாங்காய் இஞ்சி பச்சடி/mangai inji pachadi,mangai inji pachadi tamil samayal kuriippu   ginger mankai patchadi தேவையான பொருள்கள்
இஞ்சி - ஒரு  துண்டு
மாங்காய்  - சின்ன துண்டு
தேங்காய்த் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை ஸ்பூன்
தயிர் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு:
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை

மாங்காய்   ,இஞ்சியுடன் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தயிருடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.


கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த கலவையைச் சேர்த்து   ஒரு கொதி வந்ததும்  இறக்கி  ஆற வைத்து  தயிருடன் சேர்த்துக் கலக்கவும்.  ஈசியான சுவையான  இஞ்சி தயிர் பச்சடி



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in