மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய்
தேவையான பொருள்கள்:

பெரிய மாங்காய்-1
நல்லெண்ணெய்-கால் கப்
கடுகு-1 டீஸ்பூன்
வெந்தயம்-1/4 டீஸ்பூன்
காரப்பொடி-1 டீஸ்பூன்
காயம்-1/2 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவுசெய்முறை:


1.மாங்காயை சிறு துண்டுகளாக கட் பண்ணி கொள்ளவும்
2.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்யவும்.
3.அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து மாங்காயை தாளிசத்துடன் சேர்த்து உப்பு,காரப்பொடி,காயம் சேர்க்கவும்.
4.தனியே ஒரு வாணலியில் வெந்தயத்தைச் சிவக்க வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
5.மாங்காய் பச்சை வாடை போக வதக்கவும்.
6.பொட்த்த வெந்தயத்தைச் சேர்க்கவும்.
7.மாங்காய் நன்கு தொக்கி வரும் வேளையில் தனியே ஒரு வாணலியில் 4 டீஸ்பூன் நல்லெண்ணையைக் கொதிக்க வைத்து மாங்காயுடன் சேர்க்கவும்.
8.ஆற விட்டு பாட்டிலுக்கு மாற்றவும்.
https://goo.gl/9EqZa9


29 May 2018

செட்டி நாடு மாங்காய் ஊறுகாய் | chettinad mango oorugai

31 Dec 2016

சாத்துக்குடி ஊறுகாய்\ Sathukudi Urugai

28 Nov 2016

வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle

29 Jun 2011

பூண்டு ஊறுகாய்

23 Jun 2011

மாங்காய் ஊறுகாய்

23 Jun 2011

எலுமிச்சை ஊறுகாய்

14 Nov 2010

கொய்யா ஊறுகாய்