samayalkurippu logo

மாங்காய் தொக்கு / mangai thokku,Mangai Thokku Recipe | Grated Raw Mango Pickle Recipe

மாங்காய்,,,தொக்கு/mangai,,,thokkuMangai,,,Thokku,,,Recipe,,,|,,,Grated,,,Raw,,,Mango,,,Pickle,,,Recipe,,,tamil,,,samayal,,,kurippu,,,,மாங்காய்,தொக்கு,/,mangai,thokku,Mangai,Thokku,Recipe,|,Grated,Raw,Mango,Pickle,RecipeVeg,non-veg,cookery




மாங்காய் தொக்கு / mangai thokku

Tuesday , 6th September 2016 06:44:31 AM

மாங்காய் தொக்கு / mangai thokku,Mangai Thokku Recipe | Grated Raw Mango Pickle Recipe தேவையான பொருள்கள்
துருவிய மாங்காய்  1 கப்
மிளகாய் தூள்  3  ஸ்பூன்
வெந்தய தூள் பெருங்யாத்தூள்  தலா - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள்  - சிறிதளவு
எண்ணெய்  150 கிராம்
கடுகு   - கால் ஸ்பூன்.

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மாங்காய் துருவலை கொட்டி நன்கு வதக்கி இறக்கி விடவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு கிளறவும். பிறகு வெந்தய தூள், பெருங்காயாத்தூள்   வதக்கிய மாங்காயில் சேர்த்து கிளறவும்.  சுவையான  மாங்காய் தொக்கு ரெடி

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in