samayalkurippu logo

மாங்கொட்டை புளிக்குழம்பு,மாங்கொட்டை புளிக்குழம்பு mankottai pul kulambu

மாங்கொட்டை,,,புளிக்குழம்புmankottai,pul,kulambu,மாங்கொட்டை,புளிக்குழம்பு,மாங்கொட்டை,புளிக்குழம்பு,mankottai,pul,kulambuVeg,non-veg,cookery


மாங்கொட்டை புளிக்குழம்பு

Monday , 13th August 2012 11:53:39 PM

மாங்கொட்டை புளிக்குழம்பு,மாங்கொட்டை புளிக்குழம்பு mankottai pul kulambu

தேவையானவை:

மாங்கொட்டையினுள் இருக்கும் பருப்பு – 2
புளி – எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள்
தனியாத்தூள் – தலா ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள்   -அரை ஸ்பூன்
மிளகுத்தூள்   - அரை ஸ்பூன்
சீரகத்தூள்    - அரை ஸ்பூன்
பூண்டு பல்   – 20,
வெல்லத்தூள் – சிறிதளவு,
எண்ணெய்   - தேவையான அளவு
தாளிக்க:
வடகம்,சுண்டைக்காய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

மாங்கொட்டையை உடைத்து, உள்ளே உள்ள பருப்பை நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறி வெயிலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். புளியைத் தண்ணீர் விட்டுக் கரைத்து… உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… வடகம், சுண்டைக்காய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய மா பருப்பையும் இதனுடன் சேர்த்து வதக்கி, புளிக் கரைசலை ஊற்றி, அடுப்பை ‘சிம்மில் வைத்து, மூடி போட்டுக் கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியாக வந்ததும், வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in