மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil
நம் உயிருக்கும், அழகான உடலுக்கும், அமைதியான உள்ளத்திற்கும் கோடானு கோடி கொடைகளை வழங்கும் புனித பூமியின் பேராற்றல் மிக்க ஒரு படைப்புதான் கருஞ்சீரகம் - (அகம்+சீர்+கரு). நமது அகத்தை சீர் செய்யும் கருவாக விளங்கும் புனிதமான மூலிகை பொருள். இதன் பயனையும் உபயோகிக்கும் முறைகளையும் தெரிந்து கொள்வோம்.

குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து, 50 மி.லி., தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி, இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.

கருஞ்சீரக எண்ணெய் சிறிதளவை தேவைக்கேற்ப, கேரட், பப்பாளி, அன்னாசி, ஆரஞ்சு, மாதுளை, நெல்லி, கடல்பாசி இவைகளின் சாறுகளுடன் கலந்து குடித்தால் கண்குறைகள் ஏற்படாது குறைகள் சரியாகும்.

கருஞ்சீரகத்தை தூதுவளை சாற்றில், சூப்பில், ரசத்தில் சிறிதளவு கலந்து சாப்பிட்டால் காது, மூக்கு, சுவாசமண்டலம் குறைகள் முற்றிலும் சரியாகும். வல்லாரை, சங்குபுஷ்பம் சாற்றில் கருஞ்சீரக எண்ணெய் சிறிதளவு கலந்து சாப்பிட்டால் ஞாபக திறன் அதிகரிக்கும்.

கணையப் புற்று நோயை கட்டுப்படுத்துவதில், இது பெரும் பங்கு வகிக்கிறது. கருஞ்சீரகத்தில் 'இன்டெர்பிதான்' என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி, புற்றுநோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.

கருஞ்சீரகப்பொடி (அ) எண்ணெயுடன் இந்து உப்பு, திரிபலா, லவங்கம், சுத்தமான கரித்தூள், ஆலம்பட்டை பொடிகளை கலந்து நமது கையால் பல்லை காலை, மாலை தேய்த்து வந்தால் பல் பலமாவதுடன் குறைகள் முழுமையாக சரியாகும். பல் ஈறுகளில் தோன்றும் ரத்தக்கசிவு சரியாகும். சொத்தை பல் உருவாகாது.

சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது.

அதை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு, பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, தினமும், இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு கனம் குறைந்து, சிறுநீர் நன்றாக பிரியும்.

பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். கருஞ்சீரகம் பல முக்கியமான சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

கருஞ்சீரக் எண்ணெயுடன் சிவனார் வேம்பு, கிரந்தி நாயகம் சுத்தமான மஞ்சள் கலந்து உடல்முழுவதும் பூசி குளித்தால் தோல் சுத்தமாக மினுமினுப்புடன் தோற்றமளிக்கும்.

தோல் அரிப்பு, கொப்புளங்கள் முற்றிலும் குணமாகும். கருஞ்சீரக எண்ணெயுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது பரங்கி விதை எண்ணெய் கலந்து தோல்மீது குறைவாக பூசினால் தோல் வறட்சி சரியாகும்.

நமது 12 உறுப்புகளிலும் அவற்றின் துணை உறுப்புகளிலும் ஏற்படும் குறைகளையும், ஆண், பெண் பாலின குறைகளையும் நம்மை பெரிதும் பாதித்துள்ள நீரிழிவு, மூட்டுவாதம், முடக்குவாதம், எலும்பு, நரம்பு மண்டலங்களின் குறைகள், உடல் பருமன், புற்றுநோய் போன்றவற்றிற்கும், பெண்களின் கருப்பை, மாதவிடாய் கோளாறுகள், குழந்தைபேரின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளுடன் கருஞ்சீரகத்தை பயன்படுத்தி மேலும் பல மூலிகைகளின் உதவியுடன் ஆனந்தமான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் கலையை தெரிந்துகொள்வோம்.

https://goo.gl/AMmYyV
adresponsive_1

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil
17 Jun 2019

கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும் தேங்காய் பால்

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil
06 Feb 2019

கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil
31 Jan 2019

01 Jan 2019

நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil
27 Dec 2018

கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil
25 Dec 2018

நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil
14 Sep 2018

உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil
31 Jul 2018

இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil
23 Jul 2018

அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil
18 Jul 2018

இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்

adresponsive_4