samayalkurippu logo

மாதவிலக்கு பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்| menses problem tamil,menses problem tamil Home Remedies for Irregular Periods Tamil /mathavidai details in tamil

மாதவிலக்கு,,,பிரச்சனைக்கு,,,பாட்டி,,,வைத்தியம்menses,,,problem,,,tamil,,,Home,,,Remedies,,,for,,,Irregular,,,Periods,,,Tamil,,,/,,,mathavidai,,,details,,,in,,,tamil,,,,மாதவிலக்கு,பிரச்சனைக்கு,பாட்டி,வைத்தியம்|,menses,problem,tamil,menses,problem,tamil,Home,Remedies,for,Irregular,Periods,Tamil,/mathavidai,details,in,tamilVeg,non-veg,cookery




மாதவிலக்கு பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்| menses problem tamil

Wednesday , 23rd August 2017 07:41:55 AM

மாதவிலக்கு பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்| menses problem tamil,menses problem tamil Home Remedies for Irregular Periods Tamil /mathavidai details in tamil
தேவையான பொருட்கள்: முள்ளங்கி விதை, கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை, கறிவேப்பிலை. முள்ளங்கி விதையை பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுக்கவும்.

இதனுடன் ஒருபிடி கறிவேப்பிலை, அரை ஸ்பூன் கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


மாதவிலக்கிற்கு 10 நாட்களுக்கு முன்பு இருந்து இதை குடித்துவர மாதவிலக்கு பிரச்னை தீரும்.


மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். வில்வ இலை ஒருபிடி எடுத்து பசையாக அரைத்து எடுக்கவும்.


இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஆறிய பின்னர் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து குடித்தால் அதிக உதிரப்போக்கு சரியாகும். காலை, மாலை என 3 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.



ஒரு ஸ்பூன் வாழைப்பூ பசையுடன் ஒரு ஸ்பூன் புளிப்பில்லாத தயிர் சேர்க்கவும். இதை காலை, மாலை சாப்பிட்டுவர அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். வெள்ளைப்போக்கிற்கு இட்லி பூ மருந்தாகிறது.


இதை தேனீராக்கி குடிப்பதால் வெள்ளைப்போக்கு பிரச்சனை சரியாகும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in