மாதுளம் பழ ஜீஸ்

மாதுளம் பழ ஜீஸ்

தேவையானவை:

பெரிய மாதுளம் பழம் - 1.

காய்ச்சி ஆறவைத்த பால் - 1 தம்ளர்.

ஏலக்காய் எசன்ஸ் - 1 துளி.

பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கீரிம் - 1 கப்.

செய்முறை:

மாதுளம் பழத்தின் தோல் நீக்கி மாதுளம் முத்துக்களை எடுக்கவும். இதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால் ஏலக்காய் எசன்ஸ் சேர்த்து பிரிட்ஜில் குளிர வைக்கவும்.

பிறகு பரிமாறும் போது பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

adresponsive_1


மாதுளம் பழ ஜீஸ்
05 May 2017

குங்குமப்பூ ஸ்வீட் லஸ்ஸி | kunkumapoo sweet lassi

மாதுளம் பழ ஜீஸ்
12 Oct 2016

பனானா சர்பத் | valaipalam sarbath

மாதுளம் பழ ஜீஸ்
19 Nov 2013

பைனாப்பிள் ஜுஸ்

மாதுளம் பழ ஜீஸ்
29 Aug 2013

யோகர்ட் சாலட்

மாதுளம் பழ ஜீஸ்
24 Jul 2013

ஃப்ருட் மிக்சர் ஜீஸ்

மாதுளம் பழ ஜீஸ்
24 Jul 2013

ஜிஞ்சர் ஜீஸ்

மாதுளம் பழ ஜீஸ்
24 Jul 2013

தக்காளி ஜீஸ்

மாதுளம் பழ ஜீஸ்
10 Apr 2013

லெமன் சர்பத்

மாதுளம் பழ ஜீஸ்
10 Apr 2013

லஸ்ஸி

மாதுளம் பழ ஜீஸ்
06 Apr 2013

பாஸந்தி
adresponsive_4