samayalkurippu logo

மாம்பழ மில்க் ஷேக்,mango milk shake

mambala,milk,shake,tamil,samayal,kurippu,மாம்பழ,மில்க்,ஷேக்,mango,milk,shake,Veg,non-veg,cookery


மாம்பழ மில்க் ஷேக்

Monday , 18th October 2010 07:10:25 AM

மாம்பழ மில்க் ஷேக்,mango milk shake தேவையான பொருட்கள்:

நன்கு கனிந்த மாம்பழம் - 5
சர்க்கரை - 1 கப்
மில்க்பவுடர் - 1 கப்

செய்முறை:

மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி ஐஸ் துண்டங்களை மிதக்க விட்டு பரிமாறவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2












3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in