மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க


பொதுவாக மார்பக புற்றுநோயானது அம்மா, பாட்டி போன்றவர்களுக்கு, 50 வயதிற்கு முன்னரே மார்பக புற்றுநோயானது வந்தால், அவை நிச்சயம் அவர்களது குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதை ஒரு பரம்பரை நோய் என்றும் சொல்லலாம். ஆகவே இத்தகைய நோய் வருவதற்கு முன்பே, அதனை வராமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்த நோய் ஒருசில பழக்கவழக்கங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளின் மூலமாகவும், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

 உதாரணமாக, உணவுக்கட்டுப்பாடு இல்லாதால் உடல் எடை அதிகரித்தல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவையும் மார்பக புற்றுநோயை அதிகரிக்கும்
.
மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான எளிய வழிகள்

1.  காய்கறி மற்றும் பழங்களில் கரோட்டினாய்டு அதிகம் உள்ளது. இவை புற்றுநோயை உண்டாவதைத் தடுக்கும் . ஆகவே கரோட்டினாய்டு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால் உடலில் கரோட்டினாடு குறைவாக இருந்தால், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகம் உள்ளது. எனவே தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளில், கேரட், தக்காளி, தர்பூசணி மற்றும் கீரைகள் போன்றவற்றை தவறாமல் சேர்ப்பது நல்லது.
2. சோயா பொருட்கள் சோயா பொருட்களை அதிகமான அளவில் உணவில் சேர்ப்பதன் மூலம் மார்பக புற்றுநோயை தடுக்க முடியும். ஏனெனில் அதில் உளள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், மார்பக புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளின் தாக்கத்தை குறைத்துவிடும். எனவே பெண்கள் சோயா பொருட்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்
3. தாய்ப்பால் கொடுப்பது  குழந்தைகளுக்கு மட்டும் நல்லதல்ல, தாய்க்கும் தான். இதனால் ஈஸ்ட்ரோஜனின் அளவு சீராக இருக்கும். எனவே தாய்ப்பால் கொடுத்தால், மார்பக புற்றுநோய் வருவதைத் தவிர்க்கலாம்.

adresponsive_1


மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க
28 Jul 2017

தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கான காரணங்கள்| reason for husband wife fight

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க
25 Jun 2013

மனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க
24 Jun 2013

இல்லறம் இனிக்க சில வழிமுறைகள்

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க
04 Jun 2013

குடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க
28 Apr 2013

திருமணத்திற்கு பின் ஆண் - பெண் தவறான உறவுகளுக்கு காரணம்

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க
17 Apr 2013

மகளிருக்கான சமையல் டிப்ஸ்

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க
17 Apr 2013

பெண்கள் வீட்டினுள் தீ விபத்தைத் தடுக்க:

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க
25 Mar 2013

பெண்கள் பணம் சேமிக்க சில வழிகள்.

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க
17 Mar 2013

கணவரின் நிரந்தர அன்பை பெற வழிகள்

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க
05 Mar 2013

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க
adresponsive_4