samayalkurippu logo

மில்க் பர்பி,milk burfi recipe in tamil milk sweets

மில்க்,,,பர்பிmilk,,,burfi,,,recipe,,,in,,,tamil,,,milk,,,sweets,,,,மில்க்,பர்பி,milk,burfi,recipe,in,tamil,milk,sweets,Veg,non-veg,cookery




மில்க் பர்பி

Friday , 22nd August 2014 05:27:13 PM

மில்க் பர்பி,milk burfi recipe in tamil milk sweets தேவையானவை

காய்ச்சிய பால் – 1 கப்
சர்க்கரை – அரை கப்
சர்க்கரை இல்லாத கோவா – 250 கிராம்
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
பச்சை புட் கலர் – கால் ஸ்பூன்

செய்முறை:
பால், சர்க்கரை, கோவா ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சேர்த்து கலக்கி மிதமான தீயில் வைத்து, கலவை கெட்டியாகும் வரை கிளறவும்.

கலவை இறுகி வரும் சமயம் புட் கலரைச் சேர்க்கவும். பிறகு கலவை கெட்டியானவுடன் இறக்கி நெய் தடவிய தட்டில் ஊற்றி சமமாகப் பரப்பி நெய்யில் வறுத்த முந்திரிகளை அலங்கரித்து ஆறியவுடன் டைமண்ட் வடிவத்தில் வில்லைகள் போடவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in