மிளகுக் குழம்பு / milagu kulambu

மிளகுக் குழம்பு / milagu kulambu
தேவையான பொருள்கள்

வறுத்து அரைக்க

தனியா - 3  ஸ்பூன்
மிளகு, கடலைப் பருப்பு -  2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
தாளிக்க
கடுகு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
கருவேப்பிலை  - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளுங்கள்.
வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தனித்தனியாக வாசனை வரும்வரை வறுத்து ஆற வைத்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

கடாயில்   நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து  அதனுடன்  அரைத்த விழுதைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்

 புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான உப்பு போட்டு பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடுங்கள். குழப்பு நன்கு கொதித்து எண்ணெய்  பிரிந்து வந்தவுடன் இறக்கவும்.
இந்த குழம்பு மழைக்காலத்திற்கு மிகவும் உகந்தது. தலைவலி சளி இருமலுக்கு  ஏற்ற மருந்து குழம்பு

https://goo.gl/kNBhTV
adresponsive_1






மிளகுக் குழம்பு / milagu kulambu
24 Apr 2020

4 நாளானாலும் கெட்டு போகாத பூண்டு சின்னவெங்காய குழம்பு

மிளகுக் குழம்பு / milagu kulambu
21 Oct 2019

தீபாவளி லேகியம் செய்யும் முறை

மிளகுக் குழம்பு / milagu kulambu
31 Jan 2019

முருங்கைக்காய் பொரித்த குழம்பு | murungakkai poricha kuzhambu

மிளகுக் குழம்பு / milagu kulambu
22 Dec 2018

கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | karuppu kadalai kulambu recipe

மிளகுக் குழம்பு / milagu kulambu
22 Dec 2018

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy

மிளகுக் குழம்பு / milagu kulambu
14 Nov 2018

பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar

மிளகுக் குழம்பு / milagu kulambu
17 Jul 2018

சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe

மிளகுக் குழம்பு / milagu kulambu
19 Jun 2018

அப்பளக் குழம்பு appala kulambu

மிளகுக் குழம்பு / milagu kulambu
03 Apr 2018

பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar

மிளகுக் குழம்பு / milagu kulambu
08 Feb 2018

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu




adresponsive_4