மிளகு இறால் பொரியல்
தேவையான பொருள்கள்:

இறால் - 300 கிராம்
மிளகு - 2 ஸ்பூன்
பூண்டுதூள் - ஒரு ஸ்பூன்
உப்பு - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்

செய்முறை:


இறாலை சுத்தம் செய்து அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பூண்டுதூள் போட்டு பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.


23 Aug 2017

நெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku

20 Mar 2017

இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy

09 Mar 2017

கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu

20 Dec 2016

லெமன் பெப்பர் மீன் வறுவல்| lemon pepper fish fry

04 Nov 2016

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu

09 Oct 2016

பிங்கர் ஃபிஷ் | finger fish

04 Oct 2016

மசாலா மீன் வறுவல் | meen masala varuval

09 Sep 2016

ஆந்திர மீன் வறுவல் / andhra meen varuval

25 Feb 2016

வஞ்சிரம் கருவாடு தொக்கு/karuvadu thokku

22 Feb 2016

செட்டிநாட்டு இறால் வறுவல்/ eraal varuval