samayalkurippu logo

மிளகு ரசம் ,

,மிளகு,ரசம்,,Veg,non-veg,cookery




மிளகு ரசம்

Friday , 17th June 2011 01:31:35 AM

மிளகு ரசம் , தேவையான பொருள்கள்:

தேவையான பொருட்கள்:
நீர் - 5 கப்
சின்னவெங்காயம் - 5
மிளகு - 10
காய்ந்த மிளகாய் - 3
மல்லி - 2 டிஸ்பூன்
புளி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை விட்டு கொதிக்க வைக்கவும்.
2. பின்னர் அதில் சின்னவெங்காயம் மல்லியையும், மிளகையும் சேர்க்க வேண்டும். அனைத்தையும் மிக்சியில் அடிக்க வேண்டும்

3. அதன் பின்னர் புளியை சிறிதளவு நீரில் கரைத்து, அந்த கரைசலையும் அடுப்பில் இருக்கும் பாத்திரத்தில் சேர்க்கவும்.
4. இறுதியாக உப்பையும், வத்தலையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.




பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in