மீன் ரோஸ்ட் II

மீன் ரோஸ்ட் II
தேவை:

மீன்     - 1/2  கிலோ
மிளகுத் தூள்   - 1 ஸ்பூன்.
மிளகாய் தூள்   - 2  ஸ்பூன்.
சீரகத் தூள், மஞ்சள் தூள்   - 1/2 ஸ்பூன்.
உப்பு    - தேவையான அளவு
லெமன்  சாறு - 2 ஸ்பூன்.
எண்ணெய்  - தேவைக்கு.
முட்டை    - 1செய்முறை:


தேவையான பொருள்களில் எண்ணெய்  தவிர மற்ற அனைத்தையும் நன்கு கலந்து மீன் துண்டுகள் மேல் நன்கு தடவி  அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு  கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானவுடன் அதில் மீன் துண்டுகளை போட்டு  நன்கு பொரித்தெடுக்கவும்.  

https://goo.gl/wnuH4y


07 Sep 2018

செட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval

25 Jun 2018

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu

23 Mar 2018

நெய் மீன் குழம்பு | nei meen kulambu

23 Aug 2017

நெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku

20 Mar 2017

இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy

09 Mar 2017

கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu

20 Dec 2016

லெமன் பெப்பர் மீன் வறுவல்| lemon pepper fish fry

04 Nov 2016

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu

09 Oct 2016

பிங்கர் ஃபிஷ் | finger fish

04 Oct 2016

மசாலா மீன் வறுவல் | meen masala varuval