முகம் அழகாக மின்ன சந்தனம்

 1 ஸ்பூன் சந்தனப் பொடி,   2 ஸ்பூன் கடலை மாவு,   கஸ்தூரி  மஞ்சள்  துாள்  அரை ஸ்பூன்,  1 ஸ்பூன்   பால்   இவை அனைத்தையும்   ஒன்றாக  சேர்த்து  பேஸ்ட்  மாதிரி   மிக்ஸ் பண்ணி  வைத்து கைாள்ளுங்கள் .

இந்த கலவையை முகத்தில் மேல் நோக்கி தேய்த்து  மசாஜ் பண்ணி விட்டு கழுவுங்கள்.

தினமும் காலை மாலை  2  வேளையும்  இதே   மாதிரி   முகத்தை கழுவினால்   10   நாட்களில்   முகத்தின்  நிறம் மாறி  பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாக இருப்பீர்கள் .
https://goo.gl/yDL5DD










08 Jun 2018

உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்

06 Jun 2018

அனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்

29 May 2018

சருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்

27 May 2018

சருமத்தை அழகாகவும் பிரகாசமாகவும் மாற்றும் கற்றாழை | aloe vera gel beauty tips in tamil

24 May 2018

சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera

09 Apr 2018

அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்

13 Mar 2018

கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips

02 Mar 2018

அக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms

08 Feb 2018

முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil

06 Dec 2017

முடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil