samayalkurippu logo

முகம் என்றும் இளமையுடன் இருக்க| beauty tips for younger looking skin,beauty tips for younger looking skin Search Results Simple Tips To Get Younger Looking Skin Best Natural Tips For Smooth and glowing Skin

முகம்,,,,,,,,,என்றும்,,,,,,,,,இளமையுடன்,,,,,,இருக்க,,,,,,beauty,,,tips,,,for,,,younger,,,looking,,,skin,,,Search,,,Results ,,,Simple,,,Tips,,,To,,,Get,,,Younger,,,Looking,,,Skin,,,Best,,,Natural,,,Tips,,,For,,,Smooth,,,and,,,glowing,,,Skin,,,tamil,,,beauty,,,tips,,,tamil,,,alagu,,,kurippu,,,,முகம்,என்றும்,இளமையுடன்,,இருக்க|,,beauty,tips,for,younger,looking,skin,beauty,tips,for,younger,looking,skin,Search,Results Simple,Tips,To,Get,Younger,Looking,Skin,Best,Natural,Tips,For,Smooth,and,glowing,Skin,Veg,non-veg,cookery




முகம் என்றும் இளமையுடன் இருக்க| beauty tips for younger looking skin

Monday , 19th June 2017 06:24:01 AM

முகம் என்றும் இளமையுடன்  இருக்க|  beauty tips for younger looking skin,beauty tips for younger looking skin Search Results
Simple Tips To Get Younger Looking Skin Best Natural Tips For Smooth and glowing Skin கடலை மாவை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் பூசி, அவை நன்றாக உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் சருமம் பளிச்சென்று மின்னும்.


கடலை மாவுடன் தக்காளியை கூழாக குழைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுவது அதிக பொலிவு தரும்.


சருமம் எண்ணெய் பிசுபிசுப்புத்தன்மையுடன் இருந்தால் கடலை மாவுடன் தயிர், எலுமிச்சை சாறு கலந்து குழைத்து முகத்தில் பூச வேண்டும்.


சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி முகம் பொலிவு பெறும்.

முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச்சோர்வு நீங்கும்.

முல்தானிமெட்டியை தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி வர, முகம் புத்துணர்வு பெறும்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க கடலை மாவுடன் ரோஸ்வாட்டர், பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால்  முகம் என்றும் இளமையுடனும் பளபளப்பாகவும் இருக்கும்.


பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in