முகம்  மென்மையாக  பாதாம் பருப்பு  ஃபேஷியல்
5   பாதாம் பருப்பை  எடுத்து  ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் 2  ஸ்பூன்  கடலை மாவு, சிறிதளவு  எலுமிச்சை சாறு,  1  ஸ்பூன்  பால் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.

இந்த  கலவையை  முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து, தண்ணீரில் கழுவ வேண்டும்.

இந்த ஃபேஷியலை வாரத்திற்கு   2  முறை செய்து வந்தால், உங்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி சருமம் மென்மையாகவும், இளமையாகவும் இருக்கும்.

https://goo.gl/gMFfpG






08 Feb 2018

முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil

06 Dec 2017

முடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil

04 Dec 2017

குளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு | Winter hair care tips

01 Dec 2017

ஒரே வாரத்தில் கழுத்து கருமை நீங்க | kalluthu karumai neenga

10 Nov 2017

தலைமுடி அடர்த்தியாக வளர ஹெர்பல் எண்ணெய்/ Herbal Hair Oil for Hair Darkening and Hair Growth

06 Nov 2017

தலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam

23 Oct 2017

உடல் எடையை வேகமாக குறைக்க தேன்| udal edai kuraiya honey

30 Aug 2017

முடி கொட்டாமல் தடுப்பதற்கான உணவு முறைகள் - food diet to control hair fall

24 Aug 2017

முடி உதிர்வை தடுத்து, நன்கு முடி வளர செய்யும் கொய்யா இலைகள்| guava leaves benefits for hair in tamil

19 Aug 2017

உங்கள் சரும அழகை பொலிவாக்கும் திராட்சை பேசியல் | Skin Brightening Face Pack with Grapes