முடி உதிர்வது குறைத்து  அடர்த்தியாக முடி வளர'mudi uthirvathai kuraithu adarthiyaga  mudi valara
வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து அதனுடல் சிறிது தேன் கலந்து தலையில் தடவ வேண்டும்.

 15 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும். ஒரே வாரத்தில் முடி உதிர்வது குறையும்.

தேங்காய் பால் ஒரு கப் எடுத்து அதில் எலுமிச்சை சாறு அரை மூடி கலந்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேண்டும் இது முடி அடர்த்தியாக வளர உதவும்.


முட்டையை நன்றாக  நுரைக்கும்படி அடித்து அதில் ஆலில் எண்ணெய் மற்றும் தேன் கலந்து க்ரீம் போல் வரும்படி கலக்குங்கள்.

 இந்த கலவையை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலையை அலசவும். இப்படிசெய்தால்  கண்டிப்பாக  கூந்தல் அடர்த்தியாக வருவது உறுதி


நெல்லிக்காய் சாறு அரை கப் எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து மிதமான தீயில் காய்ச்சுங்கள். பிறகு அதில் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் கலந்து தலையில் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.

இந்த முறைகளை பின்பற்றி வந்தால் முடி உதிர்வது குறைந்து  வேகமாக முடி வளரும்.

https://goo.gl/H9VnZq


20 Jun 2018

முடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண்டு வளர செய்யும் தயிர்

08 Jun 2018

உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்

06 Jun 2018

அனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்

29 May 2018

சருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்

27 May 2018

சருமத்தை அழகாகவும் பிரகாசமாகவும் மாற்றும் கற்றாழை | aloe vera gel beauty tips in tamil

24 May 2018

சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera

09 Apr 2018

அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்

13 Mar 2018

கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips

02 Mar 2018

அக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms

08 Feb 2018

முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil