முடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண்டு வளர செய்யும் தயிர் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com



முடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண்டு வளர செய்யும்   தயிர்
தயிர்   கூந்தல் வளர்ச்சிக்கு நன்கு உதவும்.

பொடுகு தொல்லையில் இருந்து விடுபட இதில் உள்ள பூஞ்சை  பண்புகள் செயலாற்றும்.

முடி உதிர்வதை தடுத்து  ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் .

தலை முடி வறண்டு போகாமலும் உடைந்து போகாமலும் பாதுகாக்கும்.

தேவையான பொருட்கள்

முட்டை  - 1
கெட்டியான தயிர் - 2 ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். அதனுடன்  தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட்  மாதிரி   மிக்ஸ்  பண்ண வேண்டும்.

இந்த   பேஸ்டை  கூந்தல் முழவதும் இதை வேர் முதல் நுணி வரை தடவவும்.

 தலை முடியின் அனைத்து பகுதிகளிலும் இதை தடவ வேண்டும்.

பின் அரை மணி நேரம்   ஊற வைத்து  ஷாம்பு  போட்டு குளிக்க வேண்டும்.

இவ்வாறு  வாரத்தில் 2 முறை செய்ய வேண்டும்.

முட்டையில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளது. இது உங்களது   தலைமுடிக்கு ஊட்டம் அளிக்கும்.


https://goo.gl/od18yi






02 Aug 2018

வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு

31 Jul 2018

கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips

23 Jul 2018

முகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil

19 Jul 2018

முகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness

17 Jul 2018

உதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்

10 Jul 2018

உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips

05 Jul 2018

பல் மஞ்சள் கரை நீங்க | pal manjal karai neenga tamil

27 Jun 2018

முகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள் | mugam kaluthu karumai neenga kasthuri manjal

20 Jun 2018

முடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண்டு வளர செய்யும் தயிர்

08 Jun 2018

உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்