முட்டை அடை குழம்பு |Muttai adai kulambu

முட்டை அடை குழம்பு |Muttai adai kulambu

தேவையான பொருட்கள் :
முட்டை - 4
சின்ன வெங்காயம் - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
உடைத்த கடலை பொடித்தது - 1 கைப்பிடி
குழம்பிற்கு அரைக்க
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
குழம்பிற்கு தேவையான பொருள்கள்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 11/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
வெந்தயம்  - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் வதக்கிய வெங்காயம், ப.மிளகாய் தேங்காய் துருவல்  உடைத்த கடலை  முட்டை உப்பு சேர்த்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.
பின்பு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன சின்ன அடையாக ஊற்றி வைத்து கொள்ளவும்.
மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
அதனுடன் சின்ன வெங்காயம் போட்டு வதக்கி மல்லித்தூள் மிளகாய் தூள் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் தக்காளியும் சேர்த்து மசிய வதக்கவும்.
பின்பு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து குழம்பிற்கு தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவுடவும்.
நன்கு கொதித்தவுடன் அதில் முட்டை அடையை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.சூப்பரான முட்டை அடை குழம்பு ரெடி.

adresponsive_1






முட்டை அடை குழம்பு |Muttai adai kulambu
06 Mar 2022

சூப்பரான முட்டை தொக்கு | Egg Curry Recipe

முட்டை அடை குழம்பு |Muttai adai kulambu
20 Sep 2021

முட்டை அடை குழம்பு |Muttai adai kulambu

முட்டை அடை குழம்பு |Muttai adai kulambu
26 May 2021

முட்டை தக்காளி பொடிமாஸ் | muttai thakkali podimas

முட்டை அடை குழம்பு |Muttai adai kulambu
19 Oct 2020

முட்டை வடை | Egg Vada Recipe in Tamil

முட்டை அடை குழம்பு |Muttai adai kulambu
06 Oct 2020

சுவையான முட்டை தக்காளி குழம்பு / thakkali muttai kulambu

முட்டை அடை குழம்பு |Muttai adai kulambu
27 Sep 2020

கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு

முட்டை அடை குழம்பு |Muttai adai kulambu
28 Apr 2020

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா

முட்டை அடை குழம்பு |Muttai adai kulambu
07 Jul 2019

சூப்பரான எக் மஞ்சூரியன் | Egg Manchurian Recipe in Tamil

முட்டை அடை குழம்பு |Muttai adai kulambu
06 Aug 2018

முட்டை கீமா | egg keema in tamil

முட்டை அடை குழம்பு |Muttai adai kulambu
05 Jul 2018

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops




adresponsive_4