முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops
தேவையானவை:

முட்டை - 3
உருளைக்கிழங்கு  - 2
பொரிக்காத கார்ன் பிளார்   பொடிச்சது  - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

அரைக்க .

மிளகு - 1 ஸ்பூன்
 சீரகம் - அரை  ஸ்பூன்
பட்டை - சின்ன துண்டு
 சோம்பு - கால் ஸ்பூன்
 இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு -  5 பல்


செய்முறை:

உருளைக்கிழங்கை  நன்கு  கழுவி, விரல் நீளத்துக்கு நறுக்கிக்கொள்ள வேண்டும்.

அரைக்க கொடுத்த  பொருள்களை  சிறிது தண்ணீர்  சேர்த்து  பேஸ்ட்  மாதிரி  நன்கு அரைத்து கொள்ளவும்.

இந்த மசாலாவை உருளைக்கிழங்குடன் சேர்த்துப் பிசறி வைத்து  கொள்ளவும்.


கடாயை  அடுப்பில்  வைத்து  அதில்  பிசிறி  வைத்த  உருளை கிழங்கு  அரை  டம்ளர்  தண்ணீர்  சேர்த்து கடாயை  மூடி  குலுக்கி குலுக்கிவிட்டு வேகவைத்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் தேவையான உப்பு, சிறிது மஞ்சள்தூள் போட்டுக் கரைத்து, முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துவைத்துக்கொள்ள வேண்டும்.

மசாலாவுடன் சேர்ந்து வெந்த உருளைக்கிழங்கு துண்டுகளை, முட்டையில் நனைத்து, கார்ன் பிளார்   பொடிச்ச  தூளில் போட்டுப் புரட்டி, எண்ணெயைக் காயவைத்துப்  பொன்னிறமாக  பொரித்தெடுக்கவும்.

இப்போது  சுவைாயன முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் ரெடி.

https://goo.gl/zw4aZ9
adresponsive_1






முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops
19 Oct 2020

முட்டை வடை | Egg Vada Recipe in Tamil

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops
06 Oct 2020

சுவையான முட்டை தக்காளி குழம்பு / thakkali muttai kulambu

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops
27 Sep 2020

கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops
28 Apr 2020

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops
07 Jul 2019

சூப்பரான எக் மஞ்சூரியன் | Egg Manchurian Recipe in Tamil

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops
06 Aug 2018

முட்டை கீமா | egg keema in tamil

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops
05 Jul 2018

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops
21 May 2018

முட்டை பணியாரம் | muttai paniyaram

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops
12 Apr 2018

கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops
23 Mar 2018

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry




adresponsive_4