முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry
தேவையான பொருள்கள் :

முட்டை - 2
காலிபிளவர் - 1
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு பேஸ்ட்  - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
நல்லெண்ணெய்  - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

காலிபிளவரை நறுக்கி, சுத்தம் செய்து  அத்துடன்  மஞ்சள் தூள்  மிளகாய்த் தூள், உப்பு போட்டு தேவைாயன அளவு  தண்ணீர்விட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

முட்டைகளை உடைத்துப் பாத்திரத்தில் ஊற்றி,  சிறிதளவு  உப்பை  சேர்த்து  நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில்  வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும், கருவேப்பிலையையும் கொட்டிக் கிளறவும்.பிறகு அரைத்து வைத்துள்ள இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்க்கவும்.

அத்தடன் வேகவைத்துள்ள காலிபிளவரைக் கொட்டிக் கிளறவும். நன்கு கிளரி அடித்து வைத்த முட்டையை ஊற்றி நன்கு கிளரி   5 நிமிடங்கள் கிளறிய பின் . தண்ணீர் சுண்டிய பின், நன்றாகக் கிளறி   இறக்கவும்.


adresponsive_1






முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry
28 Apr 2020

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry
07 Jul 2019

சூப்பரான எக் மஞ்சூரியன் | Egg Manchurian Recipe in Tamil

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry
06 Aug 2018

முட்டை கீமா | egg keema in tamil

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry
05 Jul 2018

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry
21 May 2018

முட்டை பணியாரம் | muttai paniyaram

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry
12 Apr 2018

கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry
23 Mar 2018

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry
01 Mar 2018

முட்டை மசால் | Egg Masala

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry
28 Aug 2017

முட்டை கட்லெட்| muttai cutlet

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry
05 Jul 2017

செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma




adresponsive_4