முட்டை கீமா | egg keema in tamil

முட்டை கீமா | egg keema in tamil
தேவையான பொருள்கள் :

முட்டை - 3
பச்சை பட்டாணி - அரை கப்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
அரைத்த தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிது

தாளிக்க :

எண்ணெய் - 3 ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
அன்னாசிப்பூ - 1


செய்முறை  :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முட்டையை வேக வைத்து வெந்ததும் தோலுரித்து கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளவும்.

தக்காளியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து அதில் வெங்காயம் போட்டு வதக்கி  வெங்காயம் பொன்னிறமானதும்  பட்டாணி சேர்த்து கிளறவும்.

பட்டாணி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.

அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பின் அதனுடன்  துருவி வைத்திருக்கும் முட்டை துருவல் சேர்க்கவும்.

இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
 சுவையான முட்டை கீமா ரெடி.
https://goo.gl/m8yMd9
adresponsive_1






முட்டை கீமா | egg keema in tamil
07 Jul 2019

சூப்பரான எக் மஞ்சூரியன் | Egg Manchurian Recipe in Tamil

முட்டை கீமா | egg keema in tamil
06 Aug 2018

முட்டை கீமா | egg keema in tamil

முட்டை கீமா | egg keema in tamil
05 Jul 2018

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops

முட்டை கீமா | egg keema in tamil
21 May 2018

முட்டை பணியாரம் | muttai paniyaram

முட்டை கீமா | egg keema in tamil
12 Apr 2018

கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry

முட்டை கீமா | egg keema in tamil
23 Mar 2018

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry

முட்டை கீமா | egg keema in tamil
01 Mar 2018

முட்டை மசால் | Egg Masala

முட்டை கீமா | egg keema in tamil
28 Aug 2017

முட்டை கட்லெட்| muttai cutlet

முட்டை கீமா | egg keema in tamil
05 Jul 2017

செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma

முட்டை கீமா | egg keema in tamil
05 Mar 2017

உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu




adresponsive_4