samayalkurippu logo

முட்டை குருமா / muttai kurma,muttai kurma / muttai kurma tamil / Egg kurma in Tamil / Muttai Kulambu / egg kurma tamil

முட்டை,,,குருமா,,,/,,,muttai,,,kurma,,,/,,,muttai,,,kurma,,,tamil/,,,non,,,veg,,,cokkery,,,/,,,tamil,,,samayal,,,kurippu,,,/Egg,,,kurma,,,in,,,Tamil,,,/,,,Muttai,,,Kulambu,,,/,,,egg,,,,,,kurma,,,tamil/,,,egg,,,curry,,,,முட்டை,குருமா,/,muttai,kurma,muttai,kurma,/,muttai,kurma,tamil,/,Egg,kurma,in,Tamil,/,Muttai,Kulambu,/,egg,,kurma,tamilVeg,non-veg,cookery


முட்டை குருமா / muttai kurma

Wednesday , 21st September 2016 06:46:44 PM

முட்டை குருமா / muttai kurma,muttai kurma / muttai kurma tamil / Egg kurma in Tamil / Muttai Kulambu / egg  kurma tamil தேவையான பொருள்கள்

முட்டை –  4  
மஞ்சள்தூள்  – கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள்  –  அரை  ஸ்பூன்
தனியாதூள்  – 1  ஸ்பூன்
எண்ணெய் – தேவைாயன அளவு
சின்ன  வெங்காயம் (நறுக்கியது)  –  15
தக்காளி  – 2
பிரியாணி இலை – 2
சீரகம் –  1  கப்
கருவேப்பிலை –சிறிதளவு
துருவிய தேங்காய்   – அரை கப்
முந்திரிபருப்பு –  5
கசாகசா  -  1 ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 1
ஏலக்காய் – 1
பூண்டு – 3  பல்
இஞ்சி – ஒரு துண்டு
சோம்பு – கால் ஸ்பூன்

செய்முறை

முட்டைகளை வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.

பட்டை,கிராம்பு,ஏலக்காய்,,பூண்டு,இஞ்சி,சோம்பு போன்றவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.

தேங்காய்  ,முந்திரிபருப்பு,கசாகசா   மூன்றையும்    சிறிது  தண்ணீர்   சேர்த்து  நன்கு  அரைத்து கொள்ளவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, கல்பாசி, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.


சிறிது நேரம் வதங்கிய பின்பு,பட்டை கிராம்பு விழுதைச் சேர்த்து குறைந்த தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.அனைத்து தூள்களையும், உப்பும் சேர்த்து 3  நிமிடங்கள் வதக்கவும்

கடைசியாக   தேங்காய் விழுது ,தண்ணீர், முட்டை சேர்த்து கொதிக்க விடவும்.கொதித்தவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in