முட்டை தக்காளி குழம்பு

முட்டை தக்காளி குழம்பு

தேவையானவை

முட்டை – 2

நாட்டுத்தக்காளி – 3

வெங்காயம் – 2

மஞ்சள்தூள், சோம்பு கால் ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்

பட்டை சிறிய துண்டு

முந்திரிப்பருப்பு – 4

தேங்காய்த்துருவல் – 2 ஸ்பூன்

கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் சிறிதளவு

செய்முறை:

சோம்பு, முந்திரிப்பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 7 நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு திக்கானதும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

adresponsive_1


07 Jul 2019

சூப்பரான எக் மஞ்சூரியன் | Egg Manchurian Recipe in Tamil

06 Aug 2018

முட்டை கீமா | egg keema in tamil

05 Jul 2018

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops

21 May 2018

முட்டை பணியாரம் | muttai paniyaram

12 Apr 2018

கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry

23 Mar 2018

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry

01 Mar 2018

முட்டை மசால் | Egg Masala

28 Aug 2017

முட்டை கட்லெட்| muttai cutlet

05 Jul 2017

செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma

05 Mar 2017

உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu
adresponsive_4