முட்டை பெப்பர் வறுவல் / muttai pepper varuval

முட்டை பெப்பர் வறுவல் / muttai  pepper varuval
தேவையான பொருள்கள்

அவித்த முட்டை - 4
நறுக்கிய  வெங்காயம் - 2
கடுகு - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் -அரை  ஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் -  3  ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை

முதலில்   முழு  முட்டையை குறுக்காக  கீறி வைக்கவும்.

 ஒரு  பாத்திரத்தில்  மசாலா  தூள்  அனைத்தும்  சேர்த்து     தேவையான  உப்பு  சேர்த்து  அதனுடன்   1  ஸ்பூன்   எண்ணெய்  சேர்த்து   நன்கு  மிக்ஸ்  பண்ணி   தேவையானால்  சிறிது  தண்ணீர் சேர்த்து   அத்துடன் முட்டைகளைச் சேர்த்து 10  நிமிடம்   ஊற வைக்கவும்.


பின்பு  கடாயில்   மீதி  எண்ணெய் ஊற்றி,   கடுகு    போட்டு  தாளித்து   நறுக்கிய  வெங்காயத்தை   போட்டு நன்கு   வதக்கி   ஊற  வைதத   முட்டைகளைச்   சேர்த்து  அடுப்பை  சிம்மில் வைத்து    மெதுவாக  நன்கு  பிரட்டி  இறக்கவும்.


அனைத்து  வகை   சாதத்திற்கும்   ஏற்ற, மிளகு  முட்டை   வறுவல்  ரெடி

https://goo.gl/6Terg8


06 Aug 2018

முட்டை கீமா | egg keema in tamil

05 Jul 2018

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops

21 May 2018

முட்டை பணியாரம் | muttai paniyaram

12 Apr 2018

கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry

23 Mar 2018

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry

01 Mar 2018

முட்டை மசால் | Egg Masala

28 Aug 2017

முட்டை கட்லெட்| muttai cutlet

05 Jul 2017

செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma

05 Mar 2017

உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu

09 Jan 2017

ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala