முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe

முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe

தேவையான பொருட்கள்:

chicken / சிக்கன் - 1/2 கிலோ

small onion / சின்ன வெங்காயம் - 15

ginger garlic paste / இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1  ஸ்பூன்

red chilli powder /  மிளகாய் தூள் - 1/2  ஸ்பூன்

coriander powder / மல்லித் தூள் - 1 ஸ்பூன்

turmeric powder  / மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

curd / தயிர் - 1 ஸ்பூன்

Milk / பால் - 2 ஸ்பூன்

Lemen  / லெமன்  - பாதி

coriander /  கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

cashew nut  /  முந்திரி - 8

மிளகு / Black pepper  - 1/2 ஸ்பூன்

cumin seeds / சீரகம் - 1/2 ஸ்பூன்

 fennel seeds  /  சோம்பு - 1/2 ஸ்பூன்

கசகசா - 1/4 ஸ்பூன்

பட்டை - 1 துண்டு

கிராம்பு - 4

புதினா - சிறிது

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் முந்திரி, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, புதினா சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அரைத்த மசாலாவை சிக்கனுடன் சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தயிர், பால் சேர்த்து பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து,  சிறிது தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின் கடாயை மூடி வைத்து, 15 நிமிடம் சிக்கனை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

சிக்கன் நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி ரெடி.
adresponsive_1






முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe
03 Jan 2022

நாட்டு கோழி ரசம் |Nattu Kozhi Rasam Recipe

முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe
12 Jul 2021

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கார்லிக் சிக்கன் | Restaurant Style Garlic Chicken Recipe

முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe
09 Jul 2021

சிம்பிள் சிக்கன் வறுவல் ரொம்ப ரொம்ப ஈசி / SIMPLE CHICKEN FRY

முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe
15 Jun 2021

மதுரை நாட்டுக்கோழி கிரேவி | madurai nattu koli gravy

முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe
14 May 2021

கார்லிக் சிக்கன் வறுவல் | garlic chicken varuval

முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe
08 Mar 2021

முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe

முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe
20 Mar 2020

சப்பாத்திக்கு சூப்பரான சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe
19 Jun 2019

சிம்பிள் சிக்கன் வறுவல் | chicken varuval recipe

முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe
18 Feb 2019

சிக்கன் ரசம் | Chicken Rasam Recipe

முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe
14 Nov 2018

முட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY




adresponsive_4