samayalkurippu logo

முந்திரி மட்டன் சுக்கா,munthiri mutton sukkatamil samayal kurippu non veg samayal mutton samayal

முந்திரி,,,மட்டன்,,,சுக்காtamil,samayal,kurippu,,non,veg,samayal,,mutton,samayal ,முந்திரி,மட்டன்,சுக்கா,munthiri,mutton,sukkatamil,samayal,kurippu,,non,veg,samayal,,mutton,samayal Veg,non-veg,cookery


முந்திரி மட்டன் சுக்கா

Monday , 11th March 2013 11:48:22 AM

முந்திரி மட்டன் சுக்கா,munthiri mutton sukkatamil samayal kurippu  non veg samayal  mutton samayal
 தேவையான பொருள்கள்:

மட்டன் - அரை கிலோ
இஞ்சி-1 துண்டு
பூண்டு -10 பல்
சின்ன வெங்காயம் -15
மிளகாய்த்தூள்-4ஸ்பூன்
மஞ்சள் தூள்-1ஸ்பூன்
பட்டை-சிறிய துண்டு
கிராம்பு தேவையான அளவு
தேங்காய்-சிறிதளவு
முந்திரி பருப்பு-10
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு

செய்முறை:

மட்டனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். தேங்காயுடன் முந்திரி பருப்பையும் சேர்த்து அரைத்து  கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு வாசனை பொருட்களை எண்ணெயில் போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும். பின்னர் மிளகாய் தூள் போட்டு வதக்கி ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 4 விசில் வரும்' வரை வேகவிடவும்..

மட்டன் வெந்ததும்  அரைத்த தேங்காய்  முந்திரி பருப்பு விழுது போட்டு கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கவும்.அது சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். பார்ப்பதற்கும் கவர்ச்சியாக இருக்கும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in