முருங்கைகீரை சூப் - 2

முருங்கைகீரை சூப் - 2
தேவையான பொருள்கள்:
 
முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு


செய்முறை

முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கியிருக்கும்.

அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.

(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

https://goo.gl/SrqSes
adresponsive_1


முருங்கைகீரை சூப் - 2
18 Feb 2021

முருங்கை கீரை சூப் / Murungai Keerai Soup Recipe

முருங்கைகீரை சூப் - 2
16 Jun 2019

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்

முருங்கைகீரை சூப் - 2
03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

முருங்கைகீரை சூப் - 2
31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

முருங்கைகீரை சூப் - 2
06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

முருங்கைகீரை சூப் - 2
13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

முருங்கைகீரை சூப் - 2
28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

முருங்கைகீரை சூப் - 2
13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

முருங்கைகீரை சூப் - 2
18 Jun 2016

மணத்தக்காளி சூப்

முருங்கைகீரை சூப் - 2
08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup
adresponsive_4