முருங்கைக்காய் சூப் murungakkai soup

முருங்கைக்காய் சூப்  murungakkai soup
தேவையான பொருள்கள்

முருங்கைக்காய் - 4
நசுக்கிய    பூண்டு - 5
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகுதூள்  - சிறிது
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது - சிறிது
மஞ்சள் தூள் -சிறிதளவு
நறுக்கிய சின்ன   வெங்காயம் - 10
உப்பு - தேவையான அளவு
நெய்   - தேவையான அளவு
பருப்பு - 5  ஸ்பூன்
 

தேவையான பொருள்கள்

முருங்கைக்காய்யை விரல் நீளத்திற்கு வெட்டி கொள்ளவும்.

வெட்டிய முருங்கைக்காய்யுடன் பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் விட்டு வேக வைக்கவும்.

நன்கு வெந்த முருங்கைகாயில், ஒரு ஸ்பூன் உதவியுடன் அதனின் சதைகளை தனியாக பிரித்து எடுத்து கொள்ளவும்.

வேகவைத்த  பருப்பை வடிகட்டி தண்ணீரை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும்.

பருப்புடன் பிரித்து எடுத்த முருங்கைக்காய் சதைகளை சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிது  நெய்  விட்டு சீரகம், நசுக்கிய பூண்டு ,கருவேப்பிலை , மிளகு தூள்   சேர்த்த பின்பு வெங்காயத்தை சேர்த்து பொன் நிறம் வரும் வரை நன்கு வதக்கி கொள்ளவும்.

பின்பு பிரித்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்து பிசைந்து வைத்துள்ள பருப்புடன் கூடிய முருங்கைக்காய் சதைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
வீடியோ
கொதிக்கும் பொது, கொத்தமல்லி தழைகளை சேர்த்து சிறிது நிமிடங்களில் இறக்கி விடவும். சுவையான முருங்கைக்காய் சூப் ரெடி.

வீடியோ
https://goo.gl/6Bjpwb
adresponsive_1






முருங்கைக்காய் சூப்  murungakkai soup
16 Jun 2019

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்

முருங்கைக்காய் சூப்  murungakkai soup
03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

முருங்கைக்காய் சூப்  murungakkai soup
31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

முருங்கைக்காய் சூப்  murungakkai soup
06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

முருங்கைக்காய் சூப்  murungakkai soup
13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

முருங்கைக்காய் சூப்  murungakkai soup
28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

முருங்கைக்காய் சூப்  murungakkai soup
13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

முருங்கைக்காய் சூப்  murungakkai soup
18 Jun 2016

மணத்தக்காளி சூப்

முருங்கைக்காய் சூப்  murungakkai soup
08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup

முருங்கைக்காய் சூப்  murungakkai soup
15 Dec 2015

முருங்கை கீரை சூப்/murungai keerai soup




adresponsive_4