samayalkurippu logo

முருங்கைக்காய் பொரியல் / murungakkai poriyal ,murungakkai poriyal Drumstick Masala/ Murungakkai Masala

முருங்கைக்காய்,,,,,,பொரியல்,,,/,,,murungakkai,,,poriyal,,,Drumstick,,,Masala/,,,Murungakkai,,,Masala,முருங்கைக்காய்,பொரியல்,/,murungakkai,poriyal,,murungakkai,poriyal,Drumstick,Masala/,Murungakkai,MasalaVeg,non-veg,cookery




முருங்கைக்காய் பொரியல் / murungakkai poriyal

Thursday , 28th July 2016 11:10:13 PM

முருங்கைக்காய் பொரியல் / murungakkai poriyal ,murungakkai poriyal Drumstick Masala/ Murungakkai Masala தேவையான பொருள்கள்

முருங்கைக்காய்   -  3
பெரிய வெங்காயம்   - 2
தக்காளி  -  4
உப்பு தேவையான அளவு
எண்ணெய்  -  3  ஸ்பூன்
கறிவேப்பிலை   -  சிறிதளவு.
தேங்காய் துருவல்  -  4  ஸ்பூன்
 மிளகாய்த் தூள்   -  2  ஸ்பூன்
மல்லித் தூள்  -  1 ஸ்பூன்
இஞ்சி  -   1 துண்டு
 பூண்டு  -   5 பல்
சோம்பு   - 1   ஸ்பூன்

செய்முறை:

தேங்காய் துருவல்  ,  மிளகாய்த் தூள் , மல்லித் தூள்  , இஞ்சி  , பூண்டு   பல், சோம்பு   அனைத்தையும்  சேர்த்து நன்கு அரைத்து  கொள்ளவும்.

முருங்கைக்காயை விரல் நீளத் துண்டுகளாக நறுக்குங்கள்.வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.

அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்தெடுங்கள். எண்ணெயைச் சூடாக்கி வெங்காயத்தை வதக்குங்கள்.

பிறகு தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள்.

பின்னர் முருங்கைக்காய், அரை கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி, மூடி வையுங்கள். முருங்கைக்காய் வெந்ததும்  நன்கு  கிளறி இறக்குங்கள்.



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in