முருங்கைப்பூ மசாலா கிரேவி

முருங்கைப்பூ மசாலா கிரேவி
தேவையானவை

முருங்கைப்பூ – ஒரு கப்
பெரிய வெங்காயம்- 2
தக்காளி – தலா 2
கீறிய பச்சை மிளகாய் – 2
கரம் மசாலாத்தூள் -அரை டீஸ்பூன்
சாம்பார் பொடி – அரை ஸ்பூன்
பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை – கால் கப்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பட்டை – ஒரு துண்டு
கிராம்பு – 2,
புதினா, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை


முருங்கைப்பூவை கல், மண் நீக்கி, சுத்தமாகக் கழுவவும்.

கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து… புதினா, பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, முருங்கைக்கீரை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும்.

தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். கரம் மசாலாத்தூள், சாம்பார் பொடி சேர்த்துக் கலந்து… முருங்கைப்பூ, உப்பு போட்டு, வெந்ததும் இறக்கவும்.
https://goo.gl/EiYpyv


07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal

09 Jul 2018

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala

27 Jun 2018

சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy

27 May 2018

முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu

14 Apr 2018

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil

03 Apr 2018

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu

11 Feb 2018

காலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal

17 Jan 2018

ஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry