முருங்கை காம்பு சூப்

முருங்கை காம்பு சூப்

தேவையானவை:
முருங்கைக்கீரை காம்பு - 1 கப்

கறிவேப்பிலை காம்பு – 1 கப்
,நறுக்கிய சின்ன வெங்காயம் – 10

எலுமிச்சைச் சாறு – 2 ஸ்பூன்
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு ஸ்பூன்
மஞ்சள்தூள், உப்பு –  அரை ஸ்பூன்.

செய்முறை:

காம்புகளை நன்றாகக் கழுவி துண்டுகளாக நறுக்கவும்.  
கடாயில் வெங்காயம் … மஞ்சள்தூள், காம்புகளைப் போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும்.  வெந்ததும் கடைந்து, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

adresponsive_1


முருங்கை காம்பு சூப்
16 Jun 2019

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்

முருங்கை காம்பு சூப்
03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

முருங்கை காம்பு சூப்
31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

முருங்கை காம்பு சூப்
06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

முருங்கை காம்பு சூப்
13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

முருங்கை காம்பு சூப்
28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

முருங்கை காம்பு சூப்
13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

முருங்கை காம்பு சூப்
18 Jun 2016

மணத்தக்காளி சூப்

முருங்கை காம்பு சூப்
08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup

முருங்கை காம்பு சூப்
15 Dec 2015

முருங்கை கீரை சூப்/murungai keerai soup
adresponsive_4