முருங்கை கீரை சூப்murungai keerai soup , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.comமுருங்கை கீரை சூப்/murungai keerai soup
தேவையான பொருள்கள்

நெய் - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 5 நறுக்கியது
இஞ்சி - 1 ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - நறுக்கியது  - 10
தக்காளி நறுக்கியது      - 2
முருங்கை இலைகள் - 4 கப்
தண்ணீர் - 6 கப்
உப்பு மிளகு - தேவையான அளவு

செய்முறை

பாத்திரத்தில் நெய் ஊற்றி சீரகம், பூண்டு, இஞ்சி பேஸ்ட் சேர்த்து கிளறவும். சிறிது நேரத்திற்கு பின்னர் வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் கிளறி தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதனுடன் கீரை சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பின்னர் தண்ணீர்  உப்பு, மிளகு சேர்த்து நன்றாக கலந்து சிறிது நேரம் வேகவிட்டு இறக்கினால் முருங்கை கீரை சூப் ரெடி.
https://goo.gl/EmrwiP


03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

18 Jun 2016

மணத்தக்காளி சூப்

08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup

15 Dec 2015

முருங்கை கீரை சூப்/murungai keerai soup

17 Aug 2015

வாழைத்தண்டு சூப்|Banana stem soup