samayalkurippu logo

முளைக்கீரை மசியல்,mulai keerai recipe in tamilThandu keera masial

முளைக்கீரை,,,மசியல்mulai,,,keerai,,,recipe,,,in,,,tamil,,,Thandu,,,keera,,,masial,முளைக்கீரை,மசியல்,mulai,keerai,recipe,in,tamilThandu,keera,masialVeg,non-veg,cookery




முளைக்கீரை மசியல்

Monday , 15th June 2015 10:47:26 AM

முளைக்கீரை மசியல்,mulai keerai recipe in tamilThandu keera masial முளைக்கீரை   - 1 கட்டு
தேங்காய் எண்ணை-- 2  ஸ்பூன்
நெய்   - 2 ஸ்பூன்
கடுகு -- 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்   -4
உப்பு-- தேவையான அளவு
செய்முறை

கீரையை நன்கு அலசி ஆய்ந்து பொடியாக நறுக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு  குக்கரில்  1 விசில்  விட்டு வேக வைக்கவும். பின்பு கீரையை  தண்ணீர் இல்லாமல்  ஒரு தட்டில் ஆற வைக்கவும்.

பின்பு   அதை   மிக்ஸி   ஜாரில்    போட்டு   சிறிது   உப்பு   சேர்த்து   ஒரு சுற்று சுற்றி  எடுக்கவும்.
பின் கடாயை அடுப்பில் வைத்து  தேங்காய் எண்ணைய் நெய் ஊற்றி  சூடானவுடன்  கடுகு காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து  கீரை மசியலை  கடாயில் ஊற்றி  ஒரு  தடவை கிளரி இறக்கவும்.
இந்த மசியல் வற்றல் குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும்.

சாதத்தில்  போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.
 முளைக்கீரை  உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.  இது கோடை கால வெயிலுக்கு உகந்த  சமையல். 

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in